தமிழ்நூல் உங்களை வரவேற்கிறது!!!
தமிழ்நூல்.காம் புதுப்பொலிவுடன் உங்களை வரவேற்கிறது.
உலகின் மிகப் பெரிய தமிழ் நூல் அங்காடி தமிழ்நூல்.காம்
  Please download the unicode Tamil font and set the encoding in your browser to Unicode to view this site
புதிய வரவுகள் பதிப்புத் துறைச் செய்திகள் விற்பனைக்கழிவு

பதிப்புத் துறைச்செய்திகள்

 
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்-புதுச்சேரி, கலைஞன் பதிப்பகம்-சென்னை, இணைந்து நடத்தும் "பக்தி இலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்கம்" நாள் 20, 21 பிப்ரவரி 2009 இடம் புதுவைப் பல்கலைக்கழக வளாகம்-புதுச்சேரி பேராளர் கட்டணம் ரூபாய்-700
அநுராகத்தின் 7-வது புத்தகக் காட்சி தமிழகத்தின் 100 இடங்களில் ஒரே நேரத்தில் வருகிற 2008 டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2009 ஜனவரி 24 ஆம் தேதி வரை
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதும் முதல்முறையாக முனைவர் குமரவேலரின் பதிப்புரையுடன் வெளியிடப்படவுள்ளது நாள் 20.12.2008 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, இடம் கன்னிமாரா நூலக அரங்கம், சென்னை-600 008
வளர்தமிழ் அமைப்பு விதைகள் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளது நாள்: 12.12.2008 வெள்ளிக்கிழமை, இடம்: கராமா சிவ் ஸ்டார் பவனில்
பிரம்ம கான சபா சாளரம் நேர்காணல்கள் நூல் வெளியீட்டு விழா நாள்: 17.12.2008, புதன்கிழமை, மாலை 6 மணி, இடம்: நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல், ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-600 004.
விழிகள் பதிப்பகம் நடத்தும் வைக்கம், ஒரு அன்னையின் காணிக்கை, தென்னகத்தின் எழுச்சி என்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா தலைமையும் வெளியீடும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நாள்: 19.12.2008-மாலை 5.15 மணி, இடம்: தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை
கவிக்கோ விருது விழா கவிக்கோ அப்துல் ரகுமான் நூல்கள் மற்றும் ஒளித்தட்டுகள் வெளியீட்டு விழா நாள: 25.12.2008 வியாழன் மாலை 6 மணிக்கு, இடம்: பிலிம்சேம்பர் அரங்கம்
மணிவாசகர் பிதிப்பகமும் தமிழ்ச்சுரங்கமும் இணைந்து நடத்தும் புதுநானூறு நூல் வெளியீட்டு விழா நாள்: 26.12.2008 மார்கழித் திங்கள் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்: கன்னிமாரா நூலகம், எழும்பூர்

இருநூல் வெளியீட்டு இலக்கிய விழா கவிஞர் கோ. அன்பழகனின் வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே, கூந்தல் பனை எனும் நூல்கள் நாள: 28.12.2008 காலை 9.30 மணிக்கு, இடம்: கன்னிமாரா மைய நூலகம் தரைத்தளம், எழும்பூர், சென்னை-8

சகுந்தலை வெளியிடும் தமிழ் சினிமா சில பார்வைகளும் சில பதிவுகளும் நூல் வெளியீட்டு விழா நாள்: 26.12.2008 மாலை 5.30 மணிக்கு, இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அண்ணா மேம்பாலம் அருகில்
என் தம்பி வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள் கவிப்பேரரசு வைரமுத்து நூல் வெளியீட்டு விழாக்களில் கலைஞர் ஆற்றிய பதினொரு இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாள்: 02.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி. என். சாலை, சென்னை-71
உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சரவம் கேட்டிலையே, நாள்: 03.01.2009 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, இடம்: அருங்காட்சியக கலையரங்கம், அருங்காட்சியக வளாகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8
உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு அரங்கு எஸ். ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 5.1.2008 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு, இடம்: தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை அரங்கம், 604 /605/606 டி. ஆர். சுந்தரம் அவென்யூ ராணி சீதை மன்றம் அருகில், அண்ணாசாலை, சென்னை-6

உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு அரங்கு சாரு நிவேதிதாவின் பத்து நூல்கள் நாள்: 07.01.2009 புதன்கிழமை மாலை 6 மணிக்கு இடம்: புக் பாயிண்ட் அரங்கம் 160 அண்ணா சாலை (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்) சென்னை

 

 

உருவாக்கி வடிவமைத்தவர்கள் சிற்பி